tag:blogger.com,1999:blog-7490409012138712692.post5105978300259269999..comments2023-10-19T16:14:50.986+05:30Comments on இரவு வானம்: அவன் இவன் படம்Anonymoushttp://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-7490409012138712692.post-46464099598112549182011-06-24T10:06:24.445+05:302011-06-24T10:06:24.445+05:30@ நிரூபன்
வித்தியாசம் எல்லாம் ஒன்னுமில்லீங்க நிர...@ நிரூபன்

வித்தியாசம் எல்லாம் ஒன்னுமில்லீங்க நிரூபன், படம் பார்த்து ரெண்டு மூணு நாளு ஆகிருச்சு, எல்லாம் மறந்தும் போச்சு, அதான் அப்படியே சும்மா மேலோட்டமா தோணுனத எழுதிட்டேன்Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-28558242707802172992011-06-24T10:05:16.348+05:302011-06-24T10:05:16.348+05:30@ எப்பூடி..
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு டேஸ்ட் தல, இ...@ எப்பூடி..

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு டேஸ்ட் தல, இந்த ப்டமும் பார்க்க கூடிய படம்தான், ஆனா இதற்கு முந்தைய பாலா படங்கள் போல அழுத்தமான கதையோ சம்பவங்களோ இல்லை, சாதாரணமான ஒரு கதைதான், எனக்கும் பிடித்திருந்ததுAnonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-17389480848669363532011-06-24T10:03:30.176+05:302011-06-24T10:03:30.176+05:30@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
அமெரிக்காவுல கூட...@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

அமெரிக்காவுல கூட இந்த படம் ஓடுதா????Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-55408728137470542852011-06-24T10:02:49.691+05:302011-06-24T10:02:49.691+05:30@ # கவிதை வீதி # சௌந்தர்
நான் ஒன்னுமே சொல்லலீங்க ...@ # கவிதை வீதி # சௌந்தர்

நான் ஒன்னுமே சொல்லலீங்க செளந்தர், அந்த படம் நல்ல காமெடியா இருக்கும் போல வெயிட் பண்ணி பாப்போம்Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-2104387540065668252011-06-24T10:02:01.417+05:302011-06-24T10:02:01.417+05:30@ செங்கோவி
நீங்க நார்மலா பேசறீங்களா, நக்கலா பேசு...@ செங்கோவி

நீங்க நார்மலா பேசறீங்களா, நக்கலா பேசுறீங்களான்னே புரிய மாட்டேங்குது நண்பாAnonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-32558555977367889142011-06-24T10:01:08.206+05:302011-06-24T10:01:08.206+05:30@ நா.மணிவண்ணன்
பேசாம ஆந்திராவுக்கே போயிருங்க மணி...@ நா.மணிவண்ணன்

பேசாம ஆந்திராவுக்கே போயிருங்க மணிAnonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-91797174149920017882011-06-24T01:33:50.204+05:302011-06-24T01:33:50.204+05:30சகோ, வித்தியாசமான ஒரு விமர்சனத்தினைப் பகிர்ந்திருக...சகோ, வித்தியாசமான ஒரு விமர்சனத்தினைப் பகிர்ந்திருக்கிறீங்க...

லேட்டான விமர்சனமாக இருந்தாலும், சூப்பராக இருக்கு சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-40562895116701344762011-06-23T19:44:45.243+05:302011-06-23T19:44:45.243+05:30வெள்ளிக்கிழமை காலை திரை அரங்கிற்கு சென்றேன், ரீல்ஸ...வெள்ளிக்கிழமை காலை திரை அரங்கிற்கு சென்றேன், ரீல்ஸ் வரவில்லை, நாளை வா என்றான் அங்கிருந்த சிறுவன்!!!! வெள்ளி இரவே விமர்சனம் வாசித்தேன், இன்றுவரை அவன் இவன் பார்க்கவில்லை. அவன் இவனை பார்த்து என்னால் உண்மையான நிச்சயம் விமர்சனம் எழுத முடியாது, நிச்சயமா எனக்கு அவன் இவன் பிடிக்கும், ஏன்னா எனக்கு பாபாவும், குசேலனும், நான் கடவுளும், பீமாவும், ராவணாவும் கூட பிடித்தது.எப்பூடி..https://www.blogger.com/profile/03319912206684550806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-10244219295545176412011-06-23T17:01:30.815+05:302011-06-23T17:01:30.815+05:30///இந்த படத்தை தமிழ்நாடு தியேட்டர்ல பார்த்தேன்///
...///இந்த படத்தை தமிழ்நாடு தியேட்டர்ல பார்த்தேன்///

நான் ஆந்திராவுக்கு சென்று பார்க்கலாம் என்று இருக்கிறேன்//

நான் அமெரிக்கா போய் பார்க்குறேன்ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-14974496136681858832011-06-23T15:31:57.767+05:302011-06-23T15:31:57.767+05:30பிள்ளையார் தெரு கடைசி தெரு படமாவது நல்லாயிருக்கான்...பிள்ளையார் தெரு கடைசி தெரு படமாவது நல்லாயிருக்கான்னு பார்ப்போம்..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-26750906862858675102011-06-23T15:31:31.562+05:302011-06-23T15:31:31.562+05:30என்னங்க இப்படி சொல்லிடிங்க..என்னங்க இப்படி சொல்லிடிங்க..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-22417657649505149092011-06-23T15:20:02.104+05:302011-06-23T15:20:02.104+05:30//டேய் பொம்பளைங்க நிர்வாணமா நடிச்சாத்தான் A சர்டிப...//டேய் பொம்பளைங்க நிர்வாணமா நடிச்சாத்தான் A சர்டிபிகேட் கொடுப்பாங்க, இங்க ஆம்பிளைதான நிர்வாணமா நடிச்சிருக்காரு அதான் U/A// சூப்பர்...ஆண்களுக்கு இந்த சமூகத்தில் மரியாதையே இல்லைங்கிறதை ஆணித்தரமாச் சொல்லி இருக்கீங்க நைட்டு.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-71045209701947696102011-06-23T14:47:58.807+05:302011-06-23T14:47:58.807+05:30///நான் அடுத்ததா எதிர்பாக்கிற படம் நம்ம பசுநேசன் ர...///நான் அடுத்ததா எதிர்பாக்கிற படம் நம்ம பசுநேசன் ராமராஜன் அவர்கள் நடிச்ச மேதை படத்ததான் ///

சார் நீங்களும் மேதைதான்Anonymoushttps://www.blogger.com/profile/16414563661494789374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-26312428466456755592011-06-23T14:46:17.465+05:302011-06-23T14:46:17.465+05:30///இந்த படத்தை தமிழ்நாடு தியேட்டர்ல பார்த்தேன்///
...///இந்த படத்தை தமிழ்நாடு தியேட்டர்ல பார்த்தேன்///

நான் ஆந்திராவுக்கு சென்று பார்க்கலாம் என்று இருக்கிறேன்Anonymoushttps://www.blogger.com/profile/16414563661494789374noreply@blogger.com