tag:blogger.com,1999:blog-7490409012138712692.post5480124898384772182..comments2023-10-19T16:14:50.986+05:30Comments on இரவு வானம்: கமர்சியல் பக்கங்கள் - 20/05/2011Anonymoushttp://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-7490409012138712692.post-34545408199986490222011-05-24T14:24:18.727+05:302011-05-24T14:24:18.727+05:30@ To All
அந்த தேவி யாருன்னு அவருகிட்ட கேட்டதுக்க...@ To All

அந்த தேவி யாருன்னு அவருகிட்ட கேட்டதுக்கு அவரு என்ன சொன்னாரு தெரியுங்களா?

அடப்பாவிகளா நானும் உங்ககூடத்தான மூணு வருசமா வேலை பார்க்குறேன், ஒருநாளாவது ஒரு போனோ மெசேஜோ பண்ணி இருப்பீங்களாடா, தேவின்னு ஒரு பொண்ணு பேர் போட்டு நம்பர் குடுக்கட்டுமான்னு மெசேஜ் அனுப்புனதுக்கு எத்தனை போன் கால்சு, மெசேஜு, நீங்கல்லாம் நல்லாவே இருக்க மாட்டீங்கடான்னு சாபம் விட்டுட்டாரு, உண்மையில தேவிங்கறது அவரோட சொந்தகாரங்க, அவங்க நம்பர இன்னொரு சொந்தக்காரங்களுக்கு குடுக்குறதுக்காக மெசேஜ் பண்ணி இருக்காரு, அது தவறுதலா கம்பெனி நண்பர்கள் பேர் இருக்குற குரூப்புக்கு தெரியாம அனுப்பி வச்சுட்டாரு,அதுதான் இத்தனை அக்கப்போருக்கும் காரணம், இதுதாங்க தேவி நடந்தது என்ன? கதை :-)Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-26002597626492266662011-05-23T11:12:06.125+05:302011-05-23T11:12:06.125+05:30@ ! சிவகுமார் !
மொட்டையா சொன்னா எப்படிங்க, என்ன க...@ ! சிவகுமார் !

மொட்டையா சொன்னா எப்படிங்க, என்ன குறைகள்னு சொல்லுங்க, யோவ் பதிவ பத்தி கருத்து சொல்ல சொன்னா என்னை பத்தி ஏய்யா நோண்டி நோண்டி கேட்குறீங்கAnonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-23848338682259255792011-05-23T11:10:20.736+05:302011-05-23T11:10:20.736+05:30@ எப்பூடி.
கண்டிப்பா சொல்றேன் தல, உங்ககிட்ட சொல்ல...@ எப்பூடி.

கண்டிப்பா சொல்றேன் தல, உங்ககிட்ட சொல்லாம யாருகிட்ட சொல்ல போறேன் :-)Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-56241358377108840222011-05-23T11:09:16.588+05:302011-05-23T11:09:16.588+05:30@ விக்கி உலகம்
எதுக்குங்க வாழ்த்து???@ விக்கி உலகம்

எதுக்குங்க வாழ்த்து???Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-68006680788697156762011-05-23T11:08:37.237+05:302011-05-23T11:08:37.237+05:30@ karthikkumar
நில்லுய்யா சொல்றேன் :-)@ karthikkumar

நில்லுய்யா சொல்றேன் :-)Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-28021179294085375822011-05-23T11:07:17.735+05:302011-05-23T11:07:17.735+05:30@ பாலா
நன்றிங்க பாலா@ பாலா

நன்றிங்க பாலாAnonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-55617746575625991922011-05-23T11:05:57.114+05:302011-05-23T11:05:57.114+05:30@ குணசேகரன்..
நன்றி குணசேகரன்@ குணசேகரன்..

நன்றி குணசேகரன்Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-89107235681792116712011-05-23T11:05:15.257+05:302011-05-23T11:05:15.257+05:30@ நா.மணிவண்ணன்
நன்றி மணி@ நா.மணிவண்ணன்

நன்றி மணிAnonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-58601316508529979012011-05-22T21:24:54.317+05:302011-05-22T21:24:54.317+05:30//நா.மணிவண்ணன் said...
தேவி யாருங்க ?//
மணி...கூல...//நா.மணிவண்ணன் said...
தேவி யாருங்க ?//

மணி...கூலிங் கிளாசை கழட்டிட்டு பாருங்க. உங்க டீச்சரா இருக்கு போவுது.Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-26091362433176389322011-05-22T21:23:16.382+05:302011-05-22T21:23:16.382+05:30//நண்பர்களே தங்களின் வருகைக்கு நன்றி, இந்த பதிவினை...//நண்பர்களே தங்களின் வருகைக்கு நன்றி, இந்த பதிவினை பற்றிய நிறையோ, குறையோ எதுவாகினும் தங்களது கருத்தை பதியவும்//

குறைகள் ஜாஸ்தி

//நண்பர்களின் கருத்துக்கு எப்பொழுதும் மதிப்பு உண்டு,தவறாக இருந்தால் என்னை மாற்றி கொள்ளும் வாய்ப்பாக அது அமையும் என நம்புகிறேன்//

நீங்க யாருன்னு போட்டோ கூட தரல. நீங்க உங்கள மாற்றிக்கொள்வது எப்படின்னு எங்களுக்கு எப்படி தெரியும்.

//அதுபோல இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டுமே வாக்களிக்க வேண்டுகிறேன், நண்பன் என்பதற்காக வாக்களிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன், நன்றி..!//

அதெல்லாம் முடியாது. ஒரு வரி கூட படிக்காமதான் ஓட்டு போடுவேன். என்ன செய்வீங்க?Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-27733066555643680612011-05-21T23:50:06.868+05:302011-05-21T23:50:06.868+05:30எத்தனை தடவைதான் தேவி யாரின்னு பாக்க வாறது :-) ஆர்வ...எத்தனை தடவைதான் தேவி யாரின்னு பாக்க வாறது :-) ஆர்வ கோளாறை நிவர்த்தி பண்னலாமெல்ல!!!!!!!!!எப்பூடி..https://www.blogger.com/profile/03319912206684550806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-10935812327825329302011-05-21T22:59:06.572+05:302011-05-21T22:59:06.572+05:30வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-60222182954790387992011-05-21T20:05:38.302+05:302011-05-21T20:05:38.302+05:30எல்லாரும் யோசிச்சுகிட்டு இருங்க, பதில கடைசியா கீழ ...எல்லாரும் யோசிச்சுகிட்டு இருங்க, பதில கடைசியா கீழ கமெண்டுல சொல்றேன் :-///

innum padhil varala ...:))karthikkumarhttps://www.blogger.com/profile/15132766432116892061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-77705922106110777592011-05-21T16:16:28.624+05:302011-05-21T16:16:28.624+05:30கமர்ஷியல் பக்கங்கள் மிக அருமை. தலைவர் விரைவிலேயே ம...கமர்ஷியல் பக்கங்கள் மிக அருமை. தலைவர் விரைவிலேயே மீண்டு வருவார்.பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-68265537304251192052011-05-21T15:17:45.603+05:302011-05-21T15:17:45.603+05:30நீ அழுவதை
பார்த்து
உன் அம்மா
சிரித்த
ஒரே ஒருநாள்.....நீ அழுவதை
பார்த்து
உன் அம்மா
சிரித்த
ஒரே ஒருநாள்..!// கலக்கறீங்க...சூப்பர்..

http://zenguna.blogspot.comகுணசேகரன்...https://www.blogger.com/profile/13488652197573716420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-31392932439120098212011-05-21T12:56:36.034+05:302011-05-21T12:56:36.034+05:30தேவி யாருங்க ?தேவி யாருங்க ?Anonymoushttps://www.blogger.com/profile/16414563661494789374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-16691568442020705692011-05-21T12:54:43.509+05:302011-05-21T12:54:43.509+05:30பதிவு எனக்கு புடுச்சுருக்குங்க அதுனாலாதாங்க ஓட்டு ...பதிவு எனக்கு புடுச்சுருக்குங்க அதுனாலாதாங்க ஓட்டு போட்டேன்Anonymoushttps://www.blogger.com/profile/16414563661494789374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-90847823140519261112011-05-21T10:34:17.771+05:302011-05-21T10:34:17.771+05:30@ FOOD
ரொம்ப நன்றிங்க சார், உங்களின் வருகைக்கும்...@ FOOD

ரொம்ப நன்றிங்க சார், உங்களின் வருகைக்கும் கருத்துக்கும்...Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-79121162738808325822011-05-21T10:33:15.795+05:302011-05-21T10:33:15.795+05:30@ செங்கோவி
நன்றிங்க செங்கோவி@ செங்கோவி

நன்றிங்க செங்கோவிAnonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-58558521226936639162011-05-21T10:32:39.093+05:302011-05-21T10:32:39.093+05:30@ தமிழ் உதயம்
நன்றிங்க தமிழ் உதயம்@ தமிழ் உதயம்

நன்றிங்க தமிழ் உதயம்Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-33833871324259309282011-05-21T10:31:55.032+05:302011-05-21T10:31:55.032+05:30@ bala
நன்றிங்க பாலா சார்@ bala

நன்றிங்க பாலா சார்Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-18672418827233014742011-05-21T10:30:44.719+05:302011-05-21T10:30:44.719+05:30@ MANO நாஞ்சில் மனோ
ஹி ஹி கொஞ்சம் வெயிட் பண்ணுங்...@ MANO நாஞ்சில் மனோ

ஹி ஹி கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார், கண்டிப்பா சொல்றேன்Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-13030897484723081972011-05-21T10:29:54.375+05:302011-05-21T10:29:54.375+05:30@ மதுரை சரவணன்
ரொம்ப நன்றிங்க சரவணன், உங்களுக்கு ...@ மதுரை சரவணன்

ரொம்ப நன்றிங்க சரவணன், உங்களுக்கு மணிவண்ணன தெரியுமா?Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-91426838620610601912011-05-21T10:29:02.890+05:302011-05-21T10:29:02.890+05:30@ கந்தசாமி
நன்றி கந்தசாமி சார், உங்களின் வருகைக்க...@ கந்தசாமி

நன்றி கந்தசாமி சார், உங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-17574436234946962592011-05-21T10:28:14.247+05:302011-05-21T10:28:14.247+05:30@ ஜோதிஜி
நன்றி சார், நல்லது நடந்தா சரிதான்@ ஜோதிஜி

நன்றி சார், நல்லது நடந்தா சரிதான்Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.com