tag:blogger.com,1999:blog-7490409012138712692.post6710919707163591269..comments2023-10-19T16:14:50.986+05:30Comments on இரவு வானம்: கமர்சியல் பக்கங்கள் - 09/03/2011Anonymoushttp://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-7490409012138712692.post-25453902114427920422011-03-10T21:06:43.567+05:302011-03-10T21:06:43.567+05:30@ Ashwin-WIN
நன்றி அஸ்வின் சார்
@ கணேஷ்
புரித...@ Ashwin-WIN

நன்றி அஸ்வின் சார்

@ கணேஷ்

புரிதலுக்கு நன்றி கனேஷ், நீங்களும் பிரியா இருந்தா சர்ச் பண்ணி பாருங்க, உங்க கவிதை இன்னும் எங்க எல்லாம் இருக்குதோ :-))Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-43694114100813412942011-03-10T10:53:53.303+05:302011-03-10T10:53:53.303+05:30பாஸ், ஃப்ரீயா விடுங்க.. கூகிள்ல ஸர்ச் பண்ணி யாரு எ...பாஸ், ஃப்ரீயா விடுங்க.. கூகிள்ல ஸர்ச் பண்ணி யாரு எழுதுனதுன்னு கண்டுபிடிக்கிறதுக்கு வாழ்த்துக்கள் :)கணேஷ்https://www.blogger.com/profile/16882315030135152024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-9016617419720214552011-03-10T10:52:29.794+05:302011-03-10T10:52:29.794+05:30எல்லா ஐட்டங்களையும் மிக்சு பண்ணி ஒரு மசாலா படமே போ...எல்லா ஐட்டங்களையும் மிக்சு பண்ணி ஒரு மசாலா படமே போட்டுகாட்டிடீங்க.. சூப்பர்யா..
விஜய் காமெடி சூப்பர். ஆனா விஜய பத்தி இது போதாது இன்னும் எதிர்பாக்குரம்.
:அஷ்வின் அரங்கம்:
ஆண் விடுதலை வேண்டும்- சீரியஸ் பாஸ்Ashwin-WINhttps://www.blogger.com/profile/09635670740303908630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-56420016246123802442011-03-10T09:57:51.920+05:302011-03-10T09:57:51.920+05:30@ செங்கோவி
பிரபலமா? ஆளைவிடுங்க சாமி :-)@ செங்கோவி

பிரபலமா? ஆளைவிடுங்க சாமி :-)Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-19048143245387414682011-03-10T09:56:22.288+05:302011-03-10T09:56:22.288+05:30@ கணேஷ்
கணேஷ் சார், எனக்கு ஒரு பழக்கம் உண்டு, நான...@ கணேஷ்

கணேஷ் சார், எனக்கு ஒரு பழக்கம் உண்டு, நான் படிக்கும்போது பிடிக்கும் கவிதைகள், கட்டுரைகளில் எனக்கு பிடித்தமானவைகளை குறிப்பு எடுத்து வைத்து கொள்வதுண்டு, நீங்கள் கூறிய கவிதையை நான் பதிவுலகிற்கு வராத போது ஏதோ ஒரு தளத்தில் படித்திருக்கிறேன், ஆனால் கண்டிப்பாக உங்களது தளத்தில் இல்லை, ஆனால் அதனை எழுதியவர் பெயர் ரமேஷ் என்றுதான் போட்டு இருந்தது, அதனால் ரமேஷ்க்கு நன்றி என்று போட்டு உள்ளேன், எனக்கு ஞாபகம் இருந்தால் கண்டிப்பாக தளத்தின் பெயரை போட்டு இருப்பேன், அதற்கு மேல் உள்ள ஜோக் கூட எனக்கு எஸ்.எம்.எஸ்ஸாக வந்ததுதான், அத்ற்கும் நன்றி என போட்டு உள்ளேன், நீங்கள் கூறியபடி பார்த்தால் இந்த கவிதைக்கு யார் உரிமையாளர் என தெரியவில்லை, எதற்கும் கூகிளில் சர்ச் பண்ணி பார்க்கிறேன், கண்டுபிடித்தவுடன் உங்களுக்கு தெரிவிக்கிறேன், நான் இந்த கமர்சியல் பக்கங்கள் ஆரம்பித்ததே எனக்கு வந்த எஸ்.எம்.எஸ் களையும் ஜோக்குகளையும், கவிதைகளையும் பகிர்ந்து கொள்ளத்தான், அதை பற்றி முன்பே எழுதி உள்ளேன், என்னுடைய பிற கமர்சியல் பக்கங்களையும் படித்து பாருங்கள், உங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி, புரிதலுக்கும் நன்றிகள் :-)))Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-11501966325800474042011-03-10T09:49:13.588+05:302011-03-10T09:49:13.588+05:30@ Chitra
நன்றி சித்ரா மேடம்@ Chitra

நன்றி சித்ரா மேடம்Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-6400062845578210112011-03-10T09:48:39.682+05:302011-03-10T09:48:39.682+05:30@ சி.பி.செந்தில்குமார்
விட்டுட்டேன் தல :-)@ சி.பி.செந்தில்குமார்

விட்டுட்டேன் தல :-)Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-48317616612258227422011-03-10T09:48:10.911+05:302011-03-10T09:48:10.911+05:30@ thirumathi bs sridhar
அப்படி செய்வதால் சில அசெள...@ thirumathi bs sridhar

அப்படி செய்வதால் சில அசெளகரியங்களும் இருக்கிறது மேடம், அதற்குமேல் நான் என்ன அவ்வளவு பெரிய ஆளா என்ன?Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-35586258362889448562011-03-10T09:47:08.723+05:302011-03-10T09:47:08.723+05:30@ சேட்டைக்காரன்
நான் பெரிதாக எதுவும் நினைக்கவில்ல...@ சேட்டைக்காரன்

நான் பெரிதாக எதுவும் நினைக்கவில்லை சார், கேபிள் சார் பதிவ பார்த்தவுடன் சொல்லனும்னு தோணுச்சு அதான், கருத்துக்கு நன்றி சார்Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-8757456913190156722011-03-10T01:08:19.108+05:302011-03-10T01:08:19.108+05:30கலக்கல்..பதிவுத் திருட்டா..அப்போ பிரபலம் ஆகிட்டீங்...கலக்கல்..பதிவுத் திருட்டா..அப்போ பிரபலம் ஆகிட்டீங்கன்னு சொல்லுங்க!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-1756265984238478242011-03-10T01:07:40.109+05:302011-03-10T01:07:40.109+05:30Here you go!!
http://urfriendchennai.blogspot.com...Here you go!!

http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_22.htmlகணேஷ்https://www.blogger.com/profile/16882315030135152024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-74627865959741049552011-03-10T01:02:13.869+05:302011-03-10T01:02:13.869+05:30ஹை.. அது என்னோட கவிதை.. எங்கே இருந்து எடுத்தீங்கன்...ஹை.. அது என்னோட கவிதை.. எங்கே இருந்து எடுத்தீங்கன்னு நீங்க சொல்லி இருக்கணும், இல்லையா? :)கணேஷ்https://www.blogger.com/profile/16882315030135152024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-26372630052169194352011-03-09T22:34:26.292+05:302011-03-09T22:34:26.292+05:30That video is simply superb. Thank you for sharing...That video is simply superb. Thank you for sharing it.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-11664739432424902312011-03-09T18:04:48.556+05:302011-03-09T18:04:48.556+05:30அட விடுங்க பாஸ்...அட விடுங்க பாஸ்...சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-83111396234322748222011-03-09T17:57:12.145+05:302011-03-09T17:57:12.145+05:30பதிவு எப்போதும் போல சூப்பர்
சில வலைதளத்தில் பாத்த...பதிவு எப்போதும் போல சூப்பர்
சில வலைதளத்தில் பாத்திருக்கிறேன் காப்ப்பியடிக்க முடியாதபடி செய்வதற்கான வழிமுறைகளை நீங்களும் இணைத்துக் கொள்ளுங்கள்,ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-65916351835206219582011-03-09T17:25:27.208+05:302011-03-09T17:25:27.208+05:30//இதுவரைக்கும் பெரிசா ஹிட்சோ இல்லை பாப்புலரோ ஆனதில...//இதுவரைக்கும் பெரிசா ஹிட்சோ இல்லை பாப்புலரோ ஆனதில்லை, ஆனா என்னோட பதிவையும் காப்பி அடிச்சு ஒருத்தர் போட்டு இருக்காரு,//

ஆங்கிலத்துலே சொல்லுவாங்க: Imitation is the best way of flattery.
உங்க பதிவைக் காப்பியடிச்ச புண்ணியவான், உங்களை மறைமுகமா ஒரு படி தூக்கி விட அவரால் ஆன உதவியைப் பண்ணியிருக்காரு! டேக் இட் ஈஸி! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-61294312803341850102011-03-09T17:04:16.104+05:302011-03-09T17:04:16.104+05:30@ நா.மணிவண்ணன்
அது கிராபிக்ஸ் போல தெரியவில்லையே ந...@ நா.மணிவண்ணன்

அது கிராபிக்ஸ் போல தெரியவில்லையே நண்பா, உண்மையாகத்தான் இருக்கும் என நினைக்கிரேன்

@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

நன்றி போலீஸ் சார்

@ ரஹீம் கஸாலி

நன்றி நண்பாஅ

@ தமிழ் உதயம்

உண்மைதான் தமிழ் உதயம் சார், குறைந்தபட்சம் ஒரு சிறிய நன்றியாவது தெரிவிக்கலாம் இல்லையா, அதைகூட செய்வதில்லை சார்...

@ ♔ம.தி.சுதா♔

நன்றி சார்Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-55635039336805594392011-03-09T16:46:40.041+05:302011-03-09T16:46:40.041+05:30@ வேடந்தாங்கல் - கருன்
நன்றி கருன் சார்
@ THOPPI...@ வேடந்தாங்கல் - கருன்

நன்றி கருன் சார்

@ THOPPITHOPPI

உண்மைதான் நண்பா, அதனால்தான் நானும் விட்டுவிட்டேன் :-)

@ # கவிதை வீதி # சௌந்தர்

அது என்னுடைய கவிதை இல்லை செளந்தர் சார், எங்கோ படித்தது, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்

@ பாரத்... பாரதி..

நன்றி பாரதி சார், நீங்கள் கூறிய தகவல்கள் எனக்கு புதிது, நன்றி சார்..Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-28674426800321444872011-03-09T16:04:05.169+05:302011-03-09T16:04:05.169+05:30கவிதை, நகைச்சுவை, பதிவ திருட்டு நல்ல கமர்சியலாத் த...கவிதை, நகைச்சுவை, பதிவ திருட்டு நல்ல கமர்சியலாத் தான் போட்டிருக்கீங்க..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-10624250565264124802011-03-09T15:26:59.887+05:302011-03-09T15:26:59.887+05:30ஊழலையும் அரசியல்வாதிகளையும் எப்படி பிரிக்க முடியாத...ஊழலையும் அரசியல்வாதிகளையும் எப்படி பிரிக்க முடியாதோ, அதே போல் பதிவையும், பதிவுலக திருட்டையும் பிரிக்க முடியாது போலும்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-78076182985948552252011-03-09T15:16:42.089+05:302011-03-09T15:16:42.089+05:30பதிவு திருட்டு இப்போதெல்லாம் சாதாரணம் ஆகிருச்சு......பதிவு திருட்டு இப்போதெல்லாம் சாதாரணம் ஆகிருச்சு...

எனது வலைப்பதிவில் இன்றைய பதிவு
கலைஞரின் ராஜினாமா நாடகமும், அழகிரியின் மனசாட்சியும்ரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-61539457383957531802011-03-09T14:52:20.882+05:302011-03-09T14:52:20.882+05:30சட்டமன்றத்திலும் வருகைப்பதிவு உண்டு, அதன் அடிப்படை...சட்டமன்றத்திலும் வருகைப்பதிவு உண்டு, அதன் அடிப்படையிலும் பதவி நீக்கம் செய்யமுடியும். ஜெயலலிதா அனுதாபம் பெற்று விடுவார் என்னும் அரசியல் காரணங்கள் தி.மு.க. அரசு செய்யவில்லை.Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-50794474106833970832011-03-09T14:48:10.091+05:302011-03-09T14:48:10.091+05:30பதிவு திருட்டு கட்டாயம் கண்டிக்க வேண்டிய விஷயம்..க...பதிவு திருட்டு கட்டாயம் கண்டிக்க வேண்டிய விஷயம்..குறைந்த பட்சம் ஒரு நன்றி சொல்வதில் என்ன குறைந்து விட போகிறது.Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-7587668513295711222011-03-09T14:40:14.504+05:302011-03-09T14:40:14.504+05:30super mixing...super mixing...ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7490409012138712692.post-4889279597028523362011-03-09T14:37:53.611+05:302011-03-09T14:37:53.611+05:30நண்பா அந்த வீடியோ கிராபிக்ஸ்ஸா இருக்குமோ
//வெட்...நண்பா அந்த வீடியோ கிராபிக்ஸ்ஸா இருக்குமோ

//வெட்கப்பட தெரியுமா
என் கேள்விக்கு
வெட்கத்தைப் பதிலாக
தரும் உன்னிடம்
ஈர உதடுகளை
ஈரப்படுத்திக் கொண்டு
கேட்கத் துடிக்கிறேன்
முத்தமிடத் தெரியுமா//

அதலாம் கேக்ககூடாதுங்க ........செய்.........னும்Anonymoushttps://www.blogger.com/profile/16414563661494789374noreply@blogger.com