ம்ம்ம் கைகட்டி நிக்கிறதெல்லாம் ஓகே, ஆனா பாடி ஒரு 90 டிகிரி வளைஞ்சிருக்கனும், இல்லைன்னா காலுக்கு கீழயாவது கும்புடு போட்டு படுத்துருக்கனும், அனேகமா நீங்க இதுக்கு சரிப்பட்டு வர மாட்டீங்க
அக்கா நமக்கு சென்னை ஹைகோர்ட் சரிப்பட்டு வராதுக்கா, நாம சுப்ரிம் கோர்ட் போலாம், அந்த வண்ணாரப்பேட்டை ஜோசியக்காரன் வேற சமச்சீர் கல்வி நமக்கு ஆகாதுன்னு சொல்லுரான், சாமி குத்தம் ஆகிட போகுதுக்கா
தலைவரே கதை வசனம் எழுதறதுக்கெல்லாம் இனிமே நீங்க சரிப்பட்டு வர மாட்டீங்க
அப்படியா தம்பி ககக போ...
கற்பழிப்பு கேசுக்கு இருக்குன்றான், கஞ்சா கேசுக்கு இருக்குன்றான், பிக்பாக்கெட் கேசுக்கு இருக்குன்றான், திருட்டு கேசுக்கு இருக்குன்றான்
கொலை கேசுக்கு இருக்குன்றான், வீடு பூந்து கொள்ளையடிச்சா கூட இருக்குன்றான்
ஆனா ஜாமீனு ஸ்பெக்ட்ரம் கேசுக்கு மட்டும் இல்லீங்கறான்
கோர்ட்டுலயே இல்லையாம் - ஒருவேளை நாம இதுக்கு சரிப்பட்டு வரமாட்டமோ?
மிஸ்டர் முகர்ஜி நீங்க அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டீங்க, இடியே தலைல விழுந்தாலும் காது கேட்காத மாதிரி கண்டுக்காம இருக்கனும், பாருங்க சிங்க இத்தனை நேரம் எங்கிட்ட திட்டு வாங்கிட்டு பச்சபுள்ள மாதிரி சிரிச்சுட்டு நிக்குறத
அப்பா தலைவர் பதவி எனக்கு
மகனே நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்ட
யோவ் நான் என்னய்யா பண்றது, நம்ம கட்சில இருந்து எதிர்கட்சி வரைக்கும் இருக்குற எல்லாத்தையும் திட்டியாச்சு, ஆனாலும் கட்சிதலைவர் பதவிய தர மாட்டேங்குறாங்க
தலைவரே நீங்க அதுக்கு சரிப்பட்டு வர மாட்டீங்க
யோவ் வடிவேலு இப்ப தெரியுதா நீ எதுக்கு சரிப்பட்டு வர மாட்டீன்னு..!
இந்தாளு எதுக்குமே சரிப்பட்டு வர மாட்டாரு
முதல் வருகை...
ReplyDelete//////
ReplyDeleteஒரு 90 டிகிரி வளைஞ்சிருக்கனும்,////
இதற்காககூட இவர் மாற்ற வாய்ப்பிருக்கு...
/////
ReplyDeleteசாமி குத்தம் ஆகிட போகுதுக்கா////
அப்படித்தாங்க இருக்குது இவங்கபன்ற அக்கபோரு...
ஆமாங்க அதுக்கெல்லாம் அவரு சரிபட்டு வரமாட்டாரு...
ReplyDeleteகெளப்புங்க தலைவரே ..
ReplyDeleteகெளப்புங்க வசனம் தூள்
கொரங்கு கிட்ட பூமாலை கொடுக்காம இருக்குற வரைக்கும் நாட்டுக்கு நல்லது மாப்ள ஹிஹி!
ReplyDeleteஅட...அட..
ReplyDeleteகலக்கல் தலைவரே..
ReplyDeleteவசனமெல்லாம் அடி தூள கிளப்புது..
ReplyDeleteபடங்கள் தேர்வும் அருமை..
ReplyDeletethanks 4 sharing..
ReplyDelete:)
ReplyDeleteநீங்க எல்லாத்துக்குமே சரிபட்டு வருவிங்க...
ReplyDeleteபரவாயில்லை நல்ல தான் எழுதி இருக்கீங்க. நீங்க இதுக்கு சரிப்பட்டு வருவீங்க போல.
ReplyDeleteஹா..ஹா..சசி-மம்மி டயலாக்கும் ஜாமீனும் கலக்கல்.
ReplyDeleteகடைசில ஒரு போடு போட்டிங்களே (ராகுல் ) சூப்பரு..))
ReplyDeleteஒத்த வார்த்தைய வைச்சு பின்னிடீங்க போங்க...
ReplyDelete@ # கவிதை வீதி # சௌந்தர்
ReplyDeleteவாங்க வாங்க செளந்தர், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@ அரசன்
ReplyDeleteநன்றிங்க அரசன்
@ விக்கியுலகம்
ReplyDeleteபோற போக்க பாத்தா குடுத்துருவாங்க போல மாம்ஸ்
@ !* வேடந்தாங்கல் - கருன் *!
ReplyDeleteநன்றிங்க கருன்
@ தமிழ்வாசி - Prakash
ReplyDeleteஹி ஹி நன்றிங்க தமிழ்வாசி
@ MANASAALI
ReplyDeleteரொம்ப ரொம்ப நன்றிங்க
@ செங்கோவி
ReplyDeleteநன்றி செங்கோவி
@ கந்தசாமி.
ReplyDeleteரொம்ப நன்றிங்க கந்தசாமி சார்
@ ஜயந்தன்
ReplyDeleteநன்றிங்க ஜயந்தன் சார்
கடைசி படத்துல இருக்குற அமுல் பாப்பா பற்றிய கமன்ட் சூப்பர் சுரேஷ். வேலைக்கு ஆவ மாட்டாரு!!
ReplyDeleteஅண்ணே வணக்கம்னே கடேசில இருக்குற ஆளு எதுக்குமே சரிபடமாட்டாரா ? என்னன்னே சொல்றீங்க அவருதானே அடுத்த பிரதமரு
ReplyDeleteவடிவேலு படம் ஏக பொருத்தம். கடைசி படம் டாப்பு.
ReplyDeleteசரிப்பட்டுவரமாட்டிங்கன்னு பாத்தா ரொம்ப பொறுத்தமா கமெண்ட் பண்ணி கலக்கிட்டீங்க போங்க!
ReplyDeleteகலக்கிட்டீங்க....
ReplyDeleteகலக்கிட்டிங்க போங்க...
ReplyDeleteநீங்க எல்லாத்துக்கும் சரிபட்டு வருவீங்க போல....