15 comments:
-
ஓகே...ஓகே :-)))
இனி நாமளும் சினிமா வெமர்சனம் எழுதுனாத்தேன் இவக சரிப்பட்டு வருவாக.... :-)))
-
சினிமா விமர்சனம் சிலரின் பதிவில் படித்ததால் ஒன்றும் எழுதத் தோன்றவில்லை. ஆனால் காதல் குறித்த உங்கள் முன்னுரை நிஜம். அதைச் சொல்பவர் தைரியசாலி மேலும் எத்தகைய தடை வந்தாலும் மணம்முடித்து வாழ்வில் சாதிப்பவர் ஒரு சிலரே. என்ன சொல்வதற்கு முன் அந்தப் பெண்ணிற்கும் பிடித்திருக்கிறதா என்பதை உறுதி செய்த பின் காதலைச் சொல்லலாம்...))).இல்லையென்றால் அதோ கதிதான்
-
காலேஜ் பொண்ணுகளை பாக்குறதுக்காகவே 7F பஸ்சுல ஏறி தவறாம ரூட்டு விடுவோம், கொஞ்ச பேருக்கு பிக்கப் ஆகி இருக்கு, நிறைய பேரு ஒன்சைடாவே லவ் பண்ணியும் திருப்திபட்டுக்கிட்டாங்க,// நம்மளுக்கு எப்படி???? போரடிக்காம நல்லா போனது படம் .....
-
பஸ் ஸ்டாண்டுலயே போட்டு பொரட்டி எடுத்தாங்க அந்த பொண்ணோட சொந்தக்காரங்க, பையன் மூச்சு பேச்சில்லாம கிடந்ததக்கு அப்புறம்தான் விட்டுட்டு போனாங்க.
/////////////////////////
அந்தப் பையன் நீங்களோன்னு எனக்கு ஒரு டவுட்டு.....ஓகே...ஓகே..!
-
படம் பார்க்கலாம் போல....! பஸ் காதல் எனக்கும் உண்டு..!ஆனா பெயிலியர் ஆயிருச்சு!
-
காதலர் தினம்னு சொன்னது ஒன்னு நியாபகம் வருது 2008 காதலர் தினம் மதுரைல ஒருத்தருக்கு ரத்தம் குடுத்துட்டு காதலே இல்லைங்கர சோகத்துல அப்படியே மெதுவா வந்து ஒரு ஜூஸ் கடையில நின்னேன்
எதுதாப்புலயே பாத்தா ECO பார்க் எல்லாமே ஜோடி ஜோடியா ஸ்கூல் புள்ளக எல்லாம் முக்காடு பொட்டுட்டு வாயோட வாய் வச்சு ரகசியம் பேசிட்ருந்தாங்க....
ஃபோன எடுத்தேன் போலீஸ் ஸ்டேஷன் கால் பண்ணி என்ன சார் நாங்க எல்லாம் பார்க்குக்கு வர்ரதா வேண்டாமா எல்லாம் தப்பு பண்ணிட்ருக்காங்க என கம்ப்ளைண்ட் செய்துவிட்டு ஜூஸை உரிஞ்சும் முன்னரே ஒரு 10 போலீஸ் வந்துவிட்டனர்.
உள்ளே இருந்த காதல் ஜோடி அனைத்தையும் வெளியே கூட்டி வந்து ஓடமுடியாதபடி லாக் செய்துவிட்டனர். எல்லாருடைய பெற்றோருக்கும் ஃபோன் செய்துவிட்டனர் ஒரு 25 நிமிடம் சென்றது வரிசையாக ஆட்டோக்கள் பெற்றோர் எல்லாரும் கையில் விளக்குமார் செருப்பு இத்யாதிகளுடன் குழந்தைகளை அந்தர் செய்தனர். மகிழ்வுடன் விடை பெற்றேன்......
-
இனிமேல் தான் பார்க்க வேண்டும்...
விமர்சனத்திற்கு நன்றி...
-
சுனா பானாவை விட சொந்தமா நிறைய கைவசம் இருக்கும் போல -
சுனா பானா மூணுதடவை பார்த்துட்டேன்.
-
ரொம்ப அருமையான பதிவுகளை போட்டு இருக்கீங்க வாழ்த்துக்கள் முடிஞ்ச என்கபக்கமும் வந்து போங்க






இந்த படம் பார்க்கும் அனைவரும் தங்கள் கல்லூரி கால நினைவுகளை திரும்பி பார்க்க மறக்கமாட்டார்கள்...த ம 2