Friday, June 29, 2012

சகுனி - போவியா நீ ?அய்யோ ராமா நான் பாக்குறது எல்லாமே மொக்கை படமா? இல்ல மொக்கப்படத்த மட்டும்தான் என்ன பாக்க வைக்குறியா? ஆளாளுக்கு ஒருதபா பாக்கலாம், ரெண்டுதபா பாக்கலாம்னு ஏலம் வுட்டத நம்பி போனா???

ஒப்பனிங்லயே கீழ வுழுந்த வடைய தூக்கி காக்கா வாய்ல போடறாரு கார்த்தி, அப்பவே உசாராகி இருக்க வேணாமா? விளைவு? கூடவே நம்ம வாய்ல கொஞ்சம் அல்வாவும், காதுல சரம்சரமா பூவும்.

டைரக்டரு இஸ்கூல்ல சேரும்போதே தலைய சுத்தி காத தொட்ட ஆளு போல, இடைவேளை வரைக்கும் கதைக்கு உள்ளயே வராம கதைய சொல்லக்கூடிய திறமை வாய்ந்தவரு, ஒரு சோக்கு, ஒரு டயலாக்கு, ஒரு பாட்டு இது மூணும்தான் பிளாஸ்பேக் பிளாஸ்பேக்கா ஓடுது.

சந்தானம் ரசிகரா இருந்தா இடைவேளை வரைக்கும் உட்கார்ந்துட்டு திரும்பி பார்க்காம ஓடிடுங்க, பிரணிதாவ பார்க்கலாம்னு பராக்கு பார்த்துட்டு உட்கார்ந்தீங்கன்னா பரலோகத்துல பர்மனெண்டா எடம் பார்க்க நேரிடலாம்.


இடைவேளைக்கு அப்புறம்தான் சகுனி ஆட்டம் ஆரம்பம்னு போடறாங்க, சகுனி ஆட்டமும் இல்லை ஷகிலா ஆட்டமும் இல்ல, பிரணீதா ஆட்டமாவது பார்க்கலாம்னா அங்கயும் சொல்லிக்கற மாதிரி ஒன்னும் இல்ல.

நாங்கெல்லாம் கடையில வாங்குற ஜிலேபியிலயே எல்லா சுத்தும் கரக்டா சுத்தியிருக்காங்களான்னு லாஜிக் பாக்குறவங்க, எங்ககிட்டயே என்ன மாமா ரெடியான்னு ஒருவார்த்தை கூட கேட்காம கிலோமீட்டர் கணக்கா ரீல ரியலா சுத்துனா? கவுன்சிலரு, மேயரு, சி.எம்ல ஆரம்பிச்சு கடைசியா பிரைம் மினிஸ்டர் ரேஞ்சுக்கு போறாராம் கிங் மேக்கர் கார்த்தி, விட்டா சங்மாவையே ஜனாதிபதியாக்கிட்டுத்தான் படத்த முடிப்பாங்க போல.

அண்ணன் கோடீஸ்வரன்ல சம்பாதிக்கறாரு, தம்பி கேடீஸ்வரனா நடிச்சு சம்பாதிக்கறாரு, ஆனா எனக்கு டிக்கெடு 70 ரூபா, பார்க்கிங் 10 ரூபா, கூல்டிரிங்ஸ் 20 ரூபான்னு மொத்தமா 100 ரூபா போனதுதான் மிச்சம், நீயெல்லாம் நல்லா வருவடா நல்லா வருவ !!! (வேறென்ன என் மைண்ட் வாய்ச நானே கேட்ச் பண்ணிட்டேன்)

சகுனி – மங்குனி

34 comments:

 1. மாப்ளே நானும் நேத்து Rs.450 டிக்கெட் எடுத்து பார்த்தேன் - ஒரு வரியில் எனது விமர்சனம்

  சகுனி - முடிச்சவிக்கி

  ReplyDelete
 2. விமர்சனம் எங்க...மாப்ள!

  ReplyDelete
 3. சரி கதையும் இல்ல சதையும் இல்ல....இதுக்கு எதுக்கு விமர்சனம்ன்னு விட்டுட்டிங்களோ....!

  ReplyDelete
 4. சகுனி - முடிச்சவிக்கி

  ////////////////////////////////////////

  யோவ்! மாமா நீ யாரை திட்டுற....

  ReplyDelete
 5. மனசாட்சி™ said...
  மாப்ளே நானும் நேத்து Rs.450 டிக்கெட் எடுத்து பார்த்தேன் - ஒரு வரியில் எனது விமர்சனம்

  சகுனி - முடிச்சவிக்கி//

  மாம்ஸ் கவித கவித, சீக்கிரமே கவிதைக்குன்னு ஒரு பிளாக் ஆரம்பிங்க :-)

  ReplyDelete
 6. @ வீடு சுரேஸ்குமார் said...
  விமர்சனம் எங்க...மாப்ள!//

  இதான் விமர்சனம் மாம்ஸ் :-)

  ReplyDelete
 7. @ வீடு சுரேஸ்குமார் said...
  சரி கதையும் இல்ல சதையும் இல்ல....இதுக்கு எதுக்கு விமர்சனம்ன்னு விட்டுட்டிங்களோ....!//

  மாம்ஸ் நான் விமர்சனம்னு எப்பவுமே போடறதில்ல, படத்தை பத்துன என்னோட அபிப்ராயத்தை மட்டும்தான் எழுதறேன், அவ்வளவுதான்

  ReplyDelete
 8. @ வீடு சுரேஸ்குமார் said...
  June 29, 2012 11:42 AM
  சகுனி - முடிச்சவிக்கி

  ////////////////////////////////////////

  யோவ்! மாமா நீ யாரை திட்டுற....//

  100 ஓவாய்க்கே நானுன்னா, 450 ஓவாய்க்கு வேற யார திட்டுவாரு ?

  ReplyDelete
 9. //வீடு சுரேஸ்குமார் said...
  சகுனி - முடிச்சவிக்கி

  ////////////////////////////////////////

  யோவ்! மாமா நீ யாரை திட்டுற....//

  ஹல்லோ நா யாரையும் திட்டல உண்மையாய் சொன்னேன் - சகுனி, எத்துனை முடிச்சை அவுக்கிறார் அட படத்துலேயே ஒரு வசனம் இருக்கப்பு - நீங்க எண்ணத்தை படம் பாக்கிறீங்களோ - அதான் சொன்னேன் சகுனி முடிச்சவிக்கி.

  ReplyDelete
 10. இன்னம் நாலஞ்சு வாரம் கழிச்சு விமர்சனம் போட்டிருக்கலாமே

  ReplyDelete
 11. @ மனசாட்சி™ said...
  //வீடு சுரேஸ்குமார் said...
  சகுனி - முடிச்சவிக்கி

  ////////////////////////////////////////

  யோவ்! மாமா நீ யாரை திட்டுற....//

  ஹல்லோ நா யாரையும் திட்டல உண்மையாய் சொன்னேன் - சகுனி, எத்துனை முடிச்சை அவுக்கிறார் அட படத்துலேயே ஒரு வசனம் இருக்கப்பு - நீங்க எண்ணத்தை படம் பாக்கிறீங்களோ - அதான் சொன்னேன் சகுனி முடிச்சவிக்கி.//

  அதான் மாம்ஸ் இப்படியெல்லாம் யாராலயாவது திங்க் பண்ண முடியுமா? படத்தோட டைரக்டருக்கு அப்புறம் நம்ம மாமாதான்

  ReplyDelete
 12. @ N.Mani vannan said...
  இன்னம் நாலஞ்சு வாரம் கழிச்சு விமர்சனம் போட்டிருக்கலாமே//

  குட் கொஸ்டின், மைண்ட்ல வச்சுக்கறேன்

  ReplyDelete
 13. சார் நீங்க விமர்சனமே பண்ணலை ஏன்

  ReplyDelete
 14. யோவ் மாப்ளே, பதிவில் இரண்டாவது படம் - இப்பூடி ஒரு சீன் படத்துல இருக்கா மிஸ் பண்ணிடனோ,

  ReplyDelete
 15. //ஆளாளுக்கு ஒருதபா பாக்கலாம், ரெண்டுதபா பாக்கலாம்னு ஏலம் வுட்டத நம்பி போனா???//

  ha...ha...ha..ha..!

  ReplyDelete
 16. படம் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே தூள் படத்தின் ரீமேக் என்று தெரிந்து விட்டது. சந்தானம் மட்டுமே ஆறுதல்.

  ReplyDelete
 17. படம் மங்குனி அமைச்சர் மாதிரி கேவலமா இருக்குன்னு சொல்றீங்களா? யோவ் மங்கு சீக்கிரம் வாய்யா. சண்டை ரெடி

  ReplyDelete
 18. ங்கொய்யால நீங்க கொடுத்த 100 ஓவாய்க்கு அந்த ரெண்டாவது ஸ்டில்லே போதும்....... படுவா அதுக்கு மேல வேணும்னா 10 ஓவா கொடுத்து டிவிடி வாங்கி பாருங்கய்யா........... அத விட்டுப்புட்டு வெமர்சனம் அது இதுன்னு பப்ளிக்க டிஸ்டப் பண்ணிக்கிட்டு இருந்தா பிச்சிபுடுவேன் பிச்சி........!

  ReplyDelete
 19. ன்னிக்குட்டி ராம்சாமி said...
  ங்கொய்யால நீங்க கொடுத்த 100 ஓவாய்க்கு அந்த ரெண்டாவது ஸ்டில்லே போதும்....... படுவா அதுக்கு மேல வேணும்னா 10 ஓவா கொடுத்து டிவிடி வாங்கி பாருங்கய்யா........... அத விட்டுப்புட்டு வெமர்சனம் அது இதுன்னு பப்ளிக்க டிஸ்டப் பண்ணிக்கிட்டு இருந்தா பிச்சிபுடுவேன் பிச்சி........!//

  தாக்குதல் அதிகமாயிடுச்சே இன்னைக்கு கடைய லீவு விட்டுட வேண்டியதுதான், பன்னுகுட்டியன்னே இன்னைக்கு சனிக்கிழமை கடை லீவ்

  ReplyDelete
 20. /////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  படம் மங்குனி அமைச்சர் மாதிரி கேவலமா இருக்குன்னு சொல்றீங்களா? யோவ் மங்கு சீக்கிரம் வாய்யா. சண்டை ரெடி//////

  அடிங்க.... மங்கு டெய்லி இன்னேரத்துக்கு மட்டையாகிரும்னு தெரியாது......? (அப்போ மத்த நேரத்துல மட்டும் தெளிவான்னு கேட்கப்படாது.....)

  ReplyDelete
 21. /////இரவு வானம் said...
  தாக்குதல் அதிகமாயிடுச்சே இன்னைக்கு கடைய லீவு விட்டுட வேண்டியதுதான், பன்னுகுட்டியன்னே இன்னைக்கு சனிக்கிழமை கடை லீவ்////////

  மட்டையாக போறேன்னு சொல்லும்யா......... லீவாம் லீவு........!

  ReplyDelete
 22. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////இரவு வானம் said...
  தாக்குதல் அதிகமாயிடுச்சே இன்னைக்கு கடைய லீவு விட்டுட வேண்டியதுதான், பன்னுகுட்டியன்னே இன்னைக்கு சனிக்கிழமை கடை லீவ்////////

  மட்டையாக போறேன்னு சொல்லும்யா......... லீவாம் லீவு........!//

  சே எந்த பால போட்டாலும் கோல் போடறாரே, இப்படியே போயிட்டு இருந்தா என்ன அர்த்தம்?

  ReplyDelete
 23. /////இரவு வானம் said...
  சே எந்த பால போட்டாலும் கோல் போடறாரே, இப்படியே போயிட்டு இருந்தா என்ன அர்த்தம்?//////

  உடனே மட்டையாகிடனும்னு அர்த்தம்........!

  ReplyDelete
 24. ////இரவு வானம் said...

  @ N.Mani vannan said...
  இன்னம் நாலஞ்சு வாரம் கழிச்சு விமர்சனம் போட்டிருக்கலாமே//

  குட் கொஸ்டின், மைண்ட்ல வச்சுக்கறேன்////////

  எதுக்கு, நாலஞ்சு வாரம் கழிச்சு மறுக்கா படம் பார்த்து மறுக்கா இதே வெமர்சனம் போடவா?

  ReplyDelete
 25. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////இரவு வானம் said...
  சே எந்த பால போட்டாலும் கோல் போடறாரே, இப்படியே போயிட்டு இருந்தா என்ன அர்த்தம்?//////

  உடனே மட்டையாகிடனும்னு அர்த்தம்........!//

  வாங்கி தரீங்களா?

  ReplyDelete
 26. ன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////இரவு வானம் said...

  @ N.Mani vannan said...
  இன்னம் நாலஞ்சு வாரம் கழிச்சு விமர்சனம் போட்டிருக்கலாமே//

  குட் கொஸ்டின், மைண்ட்ல வச்சுக்கறேன்////////

  எதுக்கு, நாலஞ்சு வாரம் கழிச்சு மறுக்கா படம் பார்த்து மறுக்கா இதே வெமர்சனம் போடவா?

  நாந்தான் இன்னும் விமர்சனமே போடலியே, அப்புறம் போட வேணாமா?

  ReplyDelete
 27. ////மனசாட்சி™ said...
  June 29, 2012 1:15 PM
  யோவ் மாப்ளே, பதிவில் இரண்டாவது படம் - இப்பூடி ஒரு சீன் படத்துல இருக்கா மிஸ் பண்ணிடனோ,//////

  நாசமா போச்சு, படமே அதுதான்......! சரி சரி இந்த ஸ்டில்லாவது கெடச்சுதேன்னு சந்தோசப்படுங்க..........

  ReplyDelete
 28. /////இரவு வானம் said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////இரவு வானம் said...
  சே எந்த பால போட்டாலும் கோல் போடறாரே, இப்படியே போயிட்டு இருந்தா என்ன அர்த்தம்?//////

  உடனே மட்டையாகிடனும்னு அர்த்தம்........!//

  வாங்கி தரீங்களா?//////////

  பார்ரா..........? இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணா ரேசன் கடைலயே ஊத்துவாங்க, காத்திரமா வாங்கி குடிச்சு மட்டையாகுவோம்........!

  ReplyDelete
 29. //////இரவு வானம் said...
  ன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////இரவு வானம் said...

  @ N.Mani vannan said...
  இன்னம் நாலஞ்சு வாரம் கழிச்சு விமர்சனம் போட்டிருக்கலாமே//

  குட் கொஸ்டின், மைண்ட்ல வச்சுக்கறேன்////////

  எதுக்கு, நாலஞ்சு வாரம் கழிச்சு மறுக்கா படம் பார்த்து மறுக்கா இதே வெமர்சனம் போடவா?

  நாந்தான் இன்னும் விமர்சனமே போடலியே, அப்புறம் போட வேணாமா?//////////

  என்னத்த போட்டாலும் அந்த ஸ்டில்லு முக்கியம்.............. புரியுதா?

  ReplyDelete
 30. வித்யாசமா விமர்சனம் எழுதி வெளுத்துகட்றீங்க!

  ReplyDelete
 31. சாரி, வயித்தெரிச்சலை கொட்டித்தீர்த்திருக்கீங்க!

  ReplyDelete
 32. படங்கள் நல்லவையாக கெட்டவையாக இருப்பது ஒருபக்கம் இருந்தாலும் கூட தியேட்டருக்கு போய் வந்தால் ஆகிற செலவு?

  ReplyDelete
 33. நல்லா வருவடா நல்லா வருவ !!! (வேறென்ன என் மைண்ட் வாய்ச நானே கேட்ச் பண்ணிட்டேன்)

  புகை கிளம்புது

  ReplyDelete
 34. ஏம்பா உங்களுக்கு இப்பிடி நடக்குது...சரி விடுங்க அடுத்த முறை நல்ல விமர்சனம் பார்த்துட்டு போங்க

  அன்புடன் அதிசயா
  காதல் இங்கும் ஒளிந்திருக்கும்..!!!!

  ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!