இந்த தீபாவளி திருநாளில் அனைவரும்
அன்பானவர்களாக
ஆதரவானவர்களாக
இனிமையானவர்களாக
ஈகை குணம் உடையவர்களாக
உதவும் குணம் கொண்டவர்களாக
என்றும் மகிழ்ச்சியுடன் வாழ அனைவருடைய மனதிலும் தீப ஒளி பரவட்டும்.
உலகத்தில் உள்ள அனைவர்களுக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்.
[என்னுடைய முந்தைய இடுகையான கேன்சரை பற்றி நான் என்ற இடுகைக்கு வாக்களித்து இண்ட்லியில் முண்ணனி பதிவாக வரவைத்து என்னுடைய எண்ணங்களையும் உலகறிய செய்த அனைத்து நண்பர்களுக்கும், சகோதர சகோதரிகளுக்கும், மேலும் பின்னூட்டம் அளித்த அனைவர்களுக்கும், வந்து படித்து சென்ற அனைவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்]
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎனது தளதுக்கான் உங்கள் வருகைக்கு நன்றி . உங்களுக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteHAPPY DEEPAVALI!!! :-)
ReplyDeleteஉங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteதயாநிதிஸ்ரீராம் said...
ReplyDeleteநன்றி தயாநிதி சார்
நிலாமதி said...
நன்றி நிலாமதி மேடம்
Chitra said...
நன்றி சித்ரா மேடம்
philosophy prabhakaran said...
நன்றி பிரபாகரன் சார்