Thursday, December 23, 2010

மொக்க பதிவுங்க இது ...அலோ துபாயா

என் அண்ணன் மார்க் இருக்குறாரா?

ஓ மார்க் நீதான் பேசறயா

வொய் ஆர் யூ கிரையிங் யா?

கூல்டவுன் கூல்டவுன் கூல்டவுன்

ஏன்பா என்னாச்சு

ஒன்னுமில்லை

இவருதான் வெட்டியா சினிமா விமர்சனம் எழுதுவாரில்ல, அதில ஒன்னு 4தமிழ்மீடியால பிரசுரம் ஆகி இருக்காம், அதான் ஆனந்த கண்ணீர் விடுராரு.

அது ஒன்னும் இல்லை சார், இந்த பதிவு மொக்க பதிவுன்னு மேலயே போட்டுட்டேன், பேசாம போகாம படிக்க வந்திட்டீங்கள்ள அப்ப நல்லா அனுபவியிங்க, இந்த பதிவு முழுக்க முழுக்க என்னோட சுயசொறிதல் மட்டுமே (நன்றி சுயசொறிதல் வார்த்தை உபயோகம் பதிவுலகம்)

நானும் இந்த பதிவு உலகத்துக்கு வந்த நாள்ல இருந்து கண்டமேனிக்கு எழுதிட்டுதான் இருக்கிறேன், நல்லா எழுதி இருக்கோம்னு நினைச்சா ஊத்திக்கும், இது எல்லாம் ஒரு பதிவா ஏதாவது எழுதாம விட்டா மறந்துருவாங்கன்னு நினைச்சு ஏனோதானோன்னு ஒரு பதிவு போட்டா சும்மா ஓட்டு போட்டு தூக்கி வச்சிடுராங்க, பதிவுலகமும் சூப்பர் ஸ்டாரும் ஒன்னு எப்போ எந்த பதிவு வரும் ஹிட்டாகும்னு யாருக்கும் தெரியாது, எல்லாரும் தமிழ்மணத்துல 20 ல ஒன்னா வரனும்னு டிரை பண்ணிட்டு இருக்காங்க, எனக்கு அதில எல்லாம் ரெண்டு ஓட்டுக்கு மேல கிடைக்கிறதே பெரிய விஷயம், இப்பத்தான் ஒன்னு ரெண்டு பதிவுக்கு 10 ஓட்டு கிடைச்சி இருக்குது, இந்த வருசத்துல சத்தியமா நான் 20 ல ஒன்னா இல்லை 21 ஆவதா கூட வர முடியாது, ஆனா அடுத்த வருசம் நானும் கண்டிப்ப்பா 20 ஆவது இடத்தையாவது பிடிப்பேன்னு நம்புறேன், அப்புறம் தமிழ்மணத்துல போட்டி போடுற எல்லாருக்கும் என்னோட வாழ்த்துக்கள் நானும் கலந்திருக்கேன், ஆனா பெரிய பெரிய ஜாம்பவான்கள் கலந்துகிட்டு இருக்குற போட்டியில என்னுடைய பதிவு அப்படி ஒன்னும் பெரிசா இருக்காது, அதனால நான் லிங்க் எதுவும் குடுக்கலை, மொத்தம் 1000 பதிவுக்கு மேல இருக்கு, எல்லா பதிவையும் படிச்சி பார்த்து ஓட்டு போடுறது நடக்காத விசயம், அதனால எல்லாரும் நல்லா தெரிஞ்ச பதிவரா தேர்ந்தெடுத்துதான் ஓட்டு போடுவாங்கன்னு நினைக்கிறேன், அதனால தோல்லி அடைய நேர்ந்தாலும், பீல் பண்ணாம அடுத்த வருச போட்டிக்கு தயாராகிடுங்க, அதுக்கும் என்னோட வாழ்த்துக்கள்.


இப்படி எதுவுமே இலக்கில்லாம எழுதிட்டு இருக்குற எனக்கு கிடைச்ச முதல் அங்கீகாரமே 4தமிழ்மீடியால இருந்துதான், யாருமே இல்லாத கடையில் டீ ஆத்திட்டு இருக்குறவனுக்கு, ஒர் ஆள் டீ குடிக்க வந்தா எவ்வளவு சந்தோசமா இருக்கும், அதே மனநிலைதான் எனக்கும், கேபிள் சங்கர், ஜாக்கிசேகர், அட்ராசக்க செந்தில்குமார் இப்படி சினிமா விமர்சனத்துல கைதேர்ந்த எழுத்தாளர்கள் இருக்குற பதிவுலகத்துல என்னோட சினிமா விமர்சனத்தையும் ஒரு பதிவாக மதித்து வெளியிட்ட 4தமிழ்மீடியா குழுமத்துக்கு என்னோட நெஞ்சார்ந்த நன்றிகள், அதுவும் நாட்டோட பெரிய பத்திரிகையே நண்பர் பதிவுலகில் பாபு அவரோட பதிவை திருடி போடும்போது என்னோட பதிவையும் மதித்து என்னுடைய அனுமதியை பெற்று வெளியிட்ட 4தமிழ்மீடியாவின் நேர்மைக்கு தலைவணங்குகிறேன், மேலும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஊக்குவித்த தேவியர் இல்லம் ஜோதிஜி சார் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள், உங்கள் அன்புக்கு நன்றி ஜோதிஜி சார்.

என்னுடைய பதிவின் லிங்க் http://ww5.4tamilmedia.com/index.php/cinema/movie-review/1909-2010-12-22-09-46-20


4தமிழ்மீடியா லிங்க் http://ww5.4tamilmedia.com/

என்னுடைய இந்த பதிவின் மூலம் உங்கள் தளத்திற்கு கூடுதலாக ஒரு வாசகரை அறிமுகப்படுத்த முடிந்திருந்தால் அதுவே எனக்கு போதும், மீண்டும் ஒருமுறை கூறிக் கொள்ள விரும்புகிறேன், நன்றி, நன்றி, நன்றிஇதே பதிவை வேறு ஒரு தளத்தில் மீள்பிரசுரம் என்ற பெயரில் பார்த்ததாக என்னுடைய நண்பர் ஒருவர் தெரிவிக்கிறார், அது எந்த தளம் என கண்டுபிடிக்க முடியவில்லை, தெரிந்தவர்கள் கூறவும், இரண்டு நாட்களாக சிறிது வேலை அதிகம் எனவே நண்பர்களுடைய தளத்திற்கு வரமுடியவில்லை, நாளை வருகிறேன் நண்பர்களே, இதற்கு எல்லாம் ஒரு பதிவா என நினைத்து திட்ட விரும்புபவர் திட்டி வையுங்கள் நாளை வந்து வாங்கி கொள்கிறேன், நன்றி, [ஒருவேளை பதிவு எழுத மேட்டர் இல்லைங்கறத கண்டு புடிச்சிருவாங்கலோ, சீச்சி இல்லை அப்படி எல்லாம் இருக்காது-மைண்ட் வாய்ஸ்]
22 comments:

 1. hey நம்ம வடிவேல் பற்றி பார்த்திட்டு வாரன் முதல்

  ReplyDelete
 2. படத்த பார்த்ததும் நம்ம வடிவேல் பற்றி என்று நினைச்சிட்டன்.. அவர்மேல அவ்ளவு ப்ரியம் நமக்ககு...ஏமாந்திட்டன் ரொம்ப.....(lol)
  அருமை.. வாழத்துக்கள் வானம் போல் பரந்திட

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் நண்பா

  ReplyDelete
 5. அடுத்த வருடம் என்ன இந்த வருடத்தின், கடைசி வாரமான இந்த வாரத்திலேயே சாதிக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. //நாளை வருகிறேன் நண்பர்களே,//
  அப்ப ஓனர் இல்லாத கடையா இது?
  அப்படினா நாங்க தான் ஓனர்.
  உலக பதிவர்களே, வாசகர்களே வாங்க... வாங்க...
  கல்லாவுல காச கொட்டுங்க...

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் மக்கா கலக்குங்க.

  ReplyDelete
 8. வாழ்த்துகள் நண்பா...பதிவுலகும் சூப்பர் ஸ்டாரும்-ஒப்பீடு அருமை..

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள் சார்

  ReplyDelete
 10. உங்க விமர்சனம் 'முழுசா' படிக்ககூடியமாதிரி நல்லா இருக்கின்னு நான் அப்பவே சொல்லல, இப்பவாச்சும் என்னோட வாக்கை நமிபீங்களா? :-) வாழ்த்துக்கள் நண்பா.

  ReplyDelete
 11. @ பிரஷா said...
  @ dineshkumar said...
  @ ரஹீம் கஸாலி said...
  @ பாரத்... பாரதி... said...
  @ karthikkumar said...
  @ செங்கோவி said...
  @ நா.மணிவண்ணன் said...
  @ எப்பூடி.. said...

  என்னை பற்றி நானே எழுதி நானே பெருமை பேசிக்கொண்டால் நன்றாக இருக்காது, எனவே இங்கு வந்து கருத்துகளையும், வாக்குகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள், நன்றி.

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள் நண்பரே.. தொடர்ந்து கலக்குங்க..

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள் நண்பரே! :-)

  ReplyDelete
 14. பகிர்வுக்கு நன்றி.

  இந்த பதிவு ஆஹா ஓஹா சூப்பரு

  போதுங்களா!

  ReplyDelete
 15. தொடர்ந்து வெற்றிக்கொடி கட்ட வாழ்த்துகள், இனிய தோழர் இரவுவானம்!! வாக்களித்துவிட்டேன்.

  ReplyDelete
 16. நன்றி பாபு சார்

  நன்றி ஜீ சார்

  நன்றி விக்கி உலகம், போதும் போதும்

  நன்றி சிவக்குமார் சார்

  ReplyDelete
 17. பகிர்வுக்கு நன்றி

  தொடர்ந்து கலக்குங்க பாஸ்...............

  ReplyDelete
 18. @ மாணவன் said...

  நன்றி மாணவன் ஸார்

  ReplyDelete
 19. //எல்லாரும் நல்லா தெரிஞ்ச பதிவரா தேர்ந்தெடுத்துதான் ஓட்டு போடுவாங்கன்னு நினைக்கிறேன், அதனால தோல்லி அடைய நேர்ந்தாலும், பீல் பண்ணாம அடுத்த வருச போட்டிக்கு தயாராகிடுங்க,//

  வாழ்த்துக்கள் நண்பரே
  புது வருடத்தில் கலக்குங்கல்

  ReplyDelete
 20. டிலீப் said...

  கலக்குவோம தல, வாழ்த்துக்கு நன்றி, உங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

  ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!