Thursday, April 7, 2011

ஒரே தமாசு போங்க..!
இந்தியா உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக தோன்றுவேன் - பூனம் பாண்டே

எவண்டி உன்ன பெத்தான் பெத்தான்???தலைவரே உங்களயே நம்பி இருக்குற இந்த ஜனங்களுக்கு என்ன செய்ய போறீங்க?
உங்களுக்கு நான் என்ன செஞ்சேன்?
ஒன்னுமே செய்யலை
அதேதான் அவங்களுக்கும் போய் சொல்லுங்க..!


ஜெ - அண்ணா நாமம் வாழ்க, புரட்சிதலைவர் எம்ஜியார் நாமம் வாழ்க
மக்கள் - அடுத்த நாமம் நமக்குதான் போடுவாங்க போல


ராசா - தலைவர் மூஞ்சிய திருப்பிட்டத பார்த்தா திகாருக்கு நாம தனியாதான் போகனும் போல இருக்கே


டேய் யாருடா அது எலக்சன்ல வைக்குற மைய யாருடா தலைவர் மூஞ்சில ஊத்துனதுன்னு கேட்குறது? நான் பிறவிலேயே கலருதாண்டா


திரும்ப திரும்ப ஏன் கூட்டணியிலிருந்து விலகினீங்கன்னு கேட்டே, மவனே கொண்டேபுடுவேன்..!


எல்லாரும் என்ன கைவிட்டுட்டாங்க சரி, நீ கூடவா? அதத்தான் என்னால தாங்க முடியல..


பெண் - ஏன் சார் இன்னுமா இந்த ஊரு உங்கள நம்பிகிட்டு இருக்கு?
ராகுல் - அது அவங்க தலைவிதி நீ போம்மா


நிருபர் - தலைவரே நீங்க ஏன் நேத்தைக்கு கூட்டணி கட்சிதலைவர்களோட பிரச்சாரத்துக்கு போகலைன்னு கேட்குறாங்க
கேப்டன் - நான் நேத்தைக்கு ஆஃப் அடிச்சிட்டு ஆஃபாயிட்டேன்னு போய் சொல்லுடா அவங்ககிட்ட


நம்ம அப்பன் வேற தேவையில்லாம கரைச்சல் கொடுத்துட்டே இருக்கான், ஒருவேளை மறுபடியும் திமுக ஜெயிச்சிருச்சுன்னா டவுசர கலட்டிருவாங்களே


இந்த லிஸ்டுல இருக்கற 41 பேரும் லைனா எங்கிட்ட வந்து அடிவாங்கி மகாராஜா ஆகிக்கோங்க


இப்ப கண்டுபுடிங்கடா பார்ப்போம் நான் சரக்கு அடிச்சிருக்கேனா இல்லையான்னு


அம்மா அம்மா விஜயகாந்து கூட்டணி பிரச்சாரத்துக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டாரு
யோவ் எதா இருந்தாலும் நின்னுகிட்டே சொல்லு, கண்ணு கூசுதய்யா


அடிக்கற வெயிலுக்கு கடற்கரையோரம் படுக்கறதுல என்ன சுகம், அதுவும் ரெண்டு ஏர் கூலரோட ஒருக்களிச்சு படுக்கறதுல என்ன ஒரு காத்தோட்டம் # பேசாம அடுத்த எலக்சனுக்கு ஏர்கூலர் பிரீன்னு அறிவிச்சுடலாமா?


30 comments:

 1. நண்பா முடியல செம காமெடி ,அதுவும் கடைசி கமெண்ட் சூப்பெரோ சூப்பர்

  ReplyDelete
 2. ஹா ஹா ஹா ஹா ஹய்யோ ஹய்யோ சரவெடி சிரிப்பு ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 3. >>
  அம்மா அம்மா விஜயகாந்து கூட்டணி பிரச்சாரத்துக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டாரு
  யோவ் எதா இருந்தாலும் நின்னுகிட்டே சொல்லு, கண்ணு கூசுதய்யா

  ஹா ஹா செம காமெடி

  ReplyDelete
 4. சூப்பர் கலக்கல்.

  எல்லாமே நல்லா இருந்தது.

  ReplyDelete
 5. ரொம்பவே ரசித்தேன்.

  ReplyDelete
 6. அருமையான பதிவு

  இதையும் பாருங்கள் live Watch Online TV-RADIO

  ReplyDelete
 7. யோவ், கலக்கிப் புட்டீரு!

  ReplyDelete
 8. //கடற்கரையோரம் படுக்கறதுல என்ன சுகம்,//
  எந்திரிக்கிறது தான் ரொம்ப கஷ்டம்ன்னு அவருக்கு தெரியாத என்ன ?
  கலக்கல் பதிவு !

  ReplyDelete
 9. @ நா.மணிவண்ணன்

  நன்றி மணிவண்ணன்...

  ReplyDelete
 10. @ MANO நாஞ்சில் மனோ

  நன்றி மனோ சார்...

  ReplyDelete
 11. @ ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

  நன்றி ராஜீவன்...

  ReplyDelete
 12. @ சி.பி.செந்தில்குமார்

  நன்றி தல...

  ReplyDelete
 13. @ Chitra

  நன்றி சித்ரா மேடம்...

  ReplyDelete
 14. @ அந்நியன் 2

  நன்றி அந்நியன் சார்

  ReplyDelete
 15. @ ஜோதிஜி

  நன்றி சார், நீங்க எதாவது சொல்லிடுவீங்களோன்னு பயமா இருந்தது :-)

  ReplyDelete
 16. @ MANASAALI

  நன்றி சார்...

  ReplyDelete
 17. @ செங்கோவி

  நன்றி நண்பா...

  ReplyDelete
 18. @ ஆகாயமனிதன்..

  நன்றி சார்...

  ReplyDelete
 19. @ கே.ஆர்.பி.செந்தில்

  ரொம்ப ரொம்ப நன்றிங்க சார்...

  ReplyDelete
 20. இந்த லிஸ்டுல இருக்கற 41 பேரும் லைனா எங்கிட்ட வந்து அடிவாங்கி மகாராஜா ஆகிக்கோங்க//

  ம்ம் விளங்கிடுச்சு

  ReplyDelete
 21. எல்லாமே அசத்தல்!

  ReplyDelete
 22. @ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

  ஹி ஹி ரொம்ப தேங்க்ஸ்சுங்க

  ReplyDelete
 23. @ ! சிவகுமார் !

  நன்றி சிவா

  ReplyDelete
 24. @ thirumathi bs sridhar

  நன்றி மேடம்

  ReplyDelete
 25. "எல்லாரும் என்ன கைவிட்டுட்டாங்க சரி, நீ கூடவா? அதத்தான் என்னால தாங்க முடியல...!"

  rombave nakkal adikuringa.... aduthu naaga vandhom unna konde poduvom parthukonga...!!

  ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!